சூப்பரான சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்... எல்லாரும் எவ்ளோ கலர்புல்லா இருக்காங்க பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் அண்ணாத்த. இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். தீபாவளி ரிலீசாக படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இமான் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. ஒவ்வொரு பாட்டுலயும் ஆழமா செயல்படறாரு... சிஎஸ் அமுதன் பாராட்டு யாருக்கு?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments