இயக்குநர் ஷங்கரின் மகனும் ஹீரோவாக போகிறாராம்.. அதுவும் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயின் ஆகி உள்ள நிலையில், அவரது மகனும் தற்போது ஹீரோவாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் வாங்கிய ஷங்கர் தமிழ் திரையுலகை தாண்டி தெலுங்கு மற்றும் இந்தியில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் மகன் பிரபல ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments