மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள் ஸ்பெஷல்... அசத்தல் வீடியோ வெளியீடு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி சினிமாக்களில் தனது இனிய இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். மெலடி கிங் என அனைவராலும் புகழப்படும் ஹாரிஸ் ஜெயராஜ் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments