புட்டபொம்மா பாடலுக்கு இப்படியும் ஆடலாமா...தீயாய் பரவும் பூஜா ஹெக்டே வீடியோ

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : புட்டபொம்மா பாடலுக்கு வித்தியாசமான முறையில் பூஜா ஹெக்டே க்யூட்டாக நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு பாராட்டுக்களை குவித்து வருகிறார்கள். இந்த வீடியோவிற்கு பிரபலங்கள் பலரும் லைக் தெரிவித்துள்ளனர். 2020 ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன் படம் ஆல வைகுண்டபுரமுலூ. அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments