Absolute Nonsense...நாகர்ஜுனா திடீரென பொங்கி வெடிக்க இது தான் காரணமா ?

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : விவாகரத்திற்கு சமந்தா தான் காரணம் என நாகர்ஜுனா பேட்டி அளித்ததாக வெளியான தகவலால் டென்ஷனான நாகர்ஜுனா, ட்விட்டரில் கோபமாக வெடித்துள்ளார். இதனால் நாகர்ஜுனாவின் இந்த திடீர் கோபத்திற்கு என்ன காரணம் என பலரும் கேட்க துவங்கி விட்டனர். தென்னிந்தியா சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் சமந்தாவும், நாகசைதன்யாவும். இவர்கள் பிரபலமான நட்சத்திர தம்பதியாகவும் இருந்தார்கள்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments