குக் வித் கோமாளி சீசன் 3… அவரை மாத்துங்க … ஆரம்பமே சர்ச்சையா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : குக் வித் கோமாளி சீசன் 3 கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. ஆரம்பமே அட்டகாசமாக இருந்தாலும், நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் புது கோமாளியால் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். 3ம் சீசனில் ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ் என மொத்தம் 8 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். சைக்கோ

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments