The Batman : The bat and The Cat டிரைலர்...ஒரே நாளில் இத்தனை பார்வைகளா

http://ifttt.com/images/no_image_card.pngசெனனை : டைரக்டர் Matt Reeves இயக்கத்தில் Robert Pattinson நடித்துள்ள The Batman : The bat and The Cat படம் 2022 ம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் காமிக் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் டிரைலர் மற்றும் மெயின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments