'ஊ சொல்றியா' பாடலை தியேட்டர்களில் ஆண்கள் கொண்டாடுகிறார்கள்.. சர்ச்சை குறித்து மனம் திறந்த விவேகா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஊ சொல்றியா பாடலை திரையங்குகளில் ஆண்கள் கொண்டாடுவதாக பாடலாசிரியர் விவேகா தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்திருந்தார். ரொம்ப பெருமையாக இருக்கு… “ரைட்டர்“ படம் பார்த்து நெகிழ்ந்த பாரதிராஜா! அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகரான ஃபகத் பாஸில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments