இந்த வாரம் யாரை வெளியே அனுப்புவது? பயங்கர குழப்பத்தில் விஜய் டிவி.. என்ன மேட்டருன்னு பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரை அனுப்புவது என்று பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷனில் பாவனி, பிரியங்கா, நிரூப், அக்ஷரா, சிபி மற்றும் வருண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 6 பேருமே டஃபான போட்டியாளர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதனால் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments