ரஞ்சித் அண்ணா என்னை நினைத்து வருத்தப்படுவார்... ரைட்டர் நடிகர் எக்ஸ்க்ளூசிவ்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சமுத்திரக்கனி நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது ரைட்டர் படம். இந்தப் படத்தில் நடிகர் ஹரி கல்லூரி மாணவராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீருக்கு என்ன ஆச்சு… ஏன் அதை மட்டும் காட்டவே இல்லை … கேள்வி கேட்கும் ரசிகர்கள் ! இந்நிலையில் பில்மிபீட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments