சமந்தாவை விவாகரத்து செய்ததற்கு இதுதான் காரணமா? ஹின்ட் கொடுத்த நடிகர் நாக சைதன்யா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை சமந்தாவை விவாகரத்து செய்ததற்கான காரணம் குறித்து ஹின்ட் கொடுத்துள்ளார் நடிகர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி இருவரும் தங்களின் திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments