வெளியே போ விரட்டிய தயாரிப்பாளர்: ரஜினி சொன்ன உண்மைச் சம்பவம்

http://ifttt.com/images/no_image_card.pngதான் ஆரம்பகாலத்தில் பட்ட அவமானங்களை ரஜினி சமீபத்தில் ஒரு படவிழாவில் வாய்த்திறந்து சொன்னார். கையில் பைசா பணம் இல்லாமல் பல நூர் பேர் உள்ள செட்டில் தயாரிப்பாளர் ஒருவர் மிரட்டி வெளியே துரத்தியதும், தான் பஸ்சுக்கு கூட காசில்லாமல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் நடந்துச் சென்றதையும் ரஜினி சுவாரஸ்யமாக குறிப்பிட்டார். ஹாப்பி பர்த்டே தலைவா ... பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்ன மருமகன் தனுஷ்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments