சமுத்திரக்கனி சார் தான் ஹீரோன்னு தெரியாது... இனியா குஷி பேட்டி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ரைட்டர் படத்தில் தனது அழுத்தமான கேரக்டரால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை இனியா. இந்நிலையில் பில்மிபீட் நிகழ்ச்சிக்காக ரைட்டர் படம், சமுத்திரக்கனியின் கேரக்டர் உள்ளிட்டவை குறித்து பகிர்ந்து கொண்டார். நிஜமாவே தாமரைக்கு ஒன்றுமே தெரியாதா... பங்கமாக கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் மேலும் ரைட்டர் படத்தில் தன்னுடைய கேரக்டர் மற்றும் அதற்கான மெனக்கெடல் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments