அதர்வாவின் அழகான நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் படம்... லிரிக் வீடியோ வெளியானது

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அதர்வா ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் குருதி ஆட்டம். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் தற்போது படத்தின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் தனது அமைதியான மற்றும் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அதர்வா. ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்...ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியின் டாப் 10 படங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments