ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்கள்...அஜித்தின் வலிமை ட்ரெய்லர் சாதனை...கொண்டாடும் ரசிகர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. இது இன்று காலைக்குள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வலிமை படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த ரசிகர்கள் வலிமை படத்தின் டிரைலரை வேற மாறி ரெக்கார்டு படைத்துள்ளனர். மனைவி மிர்னா மேனன் மீது இப்போதும் காதல் குறையவில்லை.. உருகும் விஜய் விஷ்வா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments