நீ எனக்கு அக்கா இல்ல.. என்னை தவிர இந்தியர்கள் எல்லாம் உன் சகோதரர்கள்தான்.. பாவனியிடம் வழியும் அமீர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாவனிக்கு தான் சகோதரர் இல்லை என்று கூறி அமீர் வழிந்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் பாவனி ரெட்டி. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே சக போட்டியாளரான அபினய்யும் பாவனியும் நெருக்கமாக பழகி வருகின்றனர். வாடா தம்பி... சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments