முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்... எல்லாம் அந்தப் படத்துக்கு பிறகுதான்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகரான பிரேம் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரேம். ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார் பிரேம். பார்ட்டிக்கு நானும் வருவேன்.. பிரேம் என்னையும் கூட்டீட்டுப்போ.. அடம்பிடிக்கும் அப்பா கங்கை அமரன்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments