சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் இவருடன்தான்... தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்ததாக பணியாற்றவுள்ள இயக்குநர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவ கார்த்திகேயன் தனுஷ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். 2021ல் ஹிட்டான டாப் 5 பெப்பியான பாடல்கள்... ஜாலியா கேட்கலாம்,ஆடலாம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments