என் கேரியரில் வேலன் படம் மிகவும் முக்கியமானது... ஆடியோ லாஞ்சில் மனம் திறந்த பிக்பாஸ் முகேன்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தன்னுடைய கேரியரில் வேலன் திரைப்படம் ரொம்பவே முக்கியமான திரைப்படம் என அப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும முகென் ராவ் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் ராவ். மலேசிய பாடகரான முகென் ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ராஜுபாய்… நீங்கள் கடைந்தெடுத்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments