இரண்டவதாக கமிட்டான ஒளிப்பதிவாளரும் திடீர் விலகல்... செல்வராகவன் படத்திற்கு தொடரும் சிக்கல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் இருந்து அடுத்தடுத்து ஒளிப்பதிவாளர்கள் விலகுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். செல்வராகவன் இயக்குநராக மட்டுமின்றி பாடலாசிரியர்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments