விஜய்சேதுபதியின் மாமனிதன் சென்சார் அப்டேட்... இளையராஜா மற்றும் யுவன் இசையில் எதிர்பார்ப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த ஃபேவரட் நடிகராக உள்ளார்.பல திரைப்படங்கள்,வித்யாசமான இயக்குனர்கள் என்று ஒவ்வொரு முறையும் புதிய முயற்சி செய்து வருகிறார் . குறிப்பாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமியுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகம்! தென்மேற்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments