வலிமை படத்தில் அஜித் -ஹுமா குரோஷியின் புதிய புகைப்படம்... வைரலாக்கிவரும் ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அஜித், ஹீமா குரோஷி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது. மீண்டும் வெப் சீரிஸில் அமலா பால்... பாலிவுட் பாபியாக என்ட்ரி... என்ன மாதிரியான கதை தெரியுமா? படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments