ராஜுவுடன் மோதல்... பிரியங்காவை திட்டி தீர்த்த அக்ஷரா.. ஃபினாலே ரேஸால் ரணகளமான பிக்பாஸ் வீடு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் ஃபினாலே ரேஸ் தொடங்கியுள்ளது. இதற்காக பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் நாமினேட் செய்துள்ளார் . ஃபினாலே ரேஸின் ஒவ்வொரு டாஸ்க்கிலும் வெற்றி பெறும் போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். பிக்பாஸ் ஃபினாலே ரேஸ்.. பஸ்ஸில் இருந்து இறங்க மறுத்த நிரூப்... கடைசியில் நடந்தது என்ன?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments