மனைவி மிர்னா மேனன் மீது இப்போதும் காதல் குறையவில்லை.. உருகும் விஜய் விஷ்வா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: காதலித்து திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் தங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என தனது மனைவி நடிகை மிர்னா மேனன் கொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், அவர் மனம் திருந்தி வர காத்திருப்பதாகவும் நடிகர் விஜய்விஷ்வா தெரிவித்துள்ளார். கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகன் நாயகியாக இணைந்து நடித்தவர்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments