பாசாங்கற்ற ஒரு இருள் ஓவியம்... ராக்கி படத்திற்கு பாராட்டு சொன்ன கர்ணன் இயக்குநர்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடிக்க வெளியாகியுள்ளது ராக்கி படம். படத்தை வெளியிட்டுள்ளனர் நயன்தாரா -விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ். படம் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த பாராட்டுக்களை பெற்று வருகிறது. கேங்ஸ்டர் படம்னா இப்படி இருக்கணும் ... ரசிகர்களின் பாராட்டு மழையில் ராக்கி!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments