மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து யார் ?... சுவாரசியத்தகவல் !

http://ifttt.com/images/no_image_card.pngஇஸ்ரேல் : 2021ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். 70வது மிஸ் யூனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில், அர்ஜன்டைனா, பிரேசில், சீனா, பிரான்ஸ்,இத்தாலி , இந்தியா , இஸ்ரேல் என 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். ட்விட்டர் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்…. கீர்த்தி சுரேஷ் முதலிடம்… நயன்தாரா பெயரே இல்லை !

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments