போட்டியாளர்களை மாட்டுசாணி அள்ளவிட்ட பிக் பாஸ்.. ப்ளீஸ் போதும்... முடியல.. கதறிய அமீர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முக்கால்வாசி கிணறை தாண்டி விட்டது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் வீட்டில் சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது. இன்றை ய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் தாமரை, அமீர், அபிநய் ஆகியோர் மாட்டு சாணம் அள்ளுகின்றனர். அர்ஜூனை தொடர்ந்து நடிகர் விக்ரமுக்கும் கொரோனா தொற்று...

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments