பியூட்டி... உண்ட மயக்கமா… அக்ஷராவை வெக்கப்பட வைத்த பிக் பாஸ் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 106 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி முடிவடைய சரியாக ஒரு மாதமே எஞ்சி உள்ளது. 2021ல் வெளியான மிகச்சிறந்த 4 த்ரில்லர் படங்கள்! இந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை யார் தட்டிச்செல்வார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments