யார் அந்த கருப்பு ஆடு? சத்தியம் வாங்கியும் கண்டுபிடிக்க முடியலையே.. பிக்பாஸ் தேர்தல் களேபரம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் வீட்டில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிக்கு மாற்றி ஓட்டு போட்ட நபரை கண்டு பிடிக்க முடியாமல் குழம்பினர் ஹவுஸ்மேட்ஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக அரசியல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஹவுஸ் மேட்டுகள் 4, 4 பேராக மூன்று கட்சிகளாக பிரிந்தனர். சஞ்சீவ், பிரியங்கா மற்றும் சிபி ஆகியோர் தங்களின் கட்சிகளுக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments