சீக்கிரமா படத்தை ரிலீஸ் பண்ணுங்க... லிஸ்ட்டில் சேர்ந்த இந்தி ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேடையில் கண்ணீர் விட்டு அழுத சாய் பல்லவி...என்ன காரணம் தெரியுமா ? ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து தொடர் காத்திருப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த லிஸ்ட்டில் தற்போது இந்தி ரசிகர்களும் இணைந்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments