மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngஇஸ்ரேல் : 2021ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சந்திற்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து கூறியுள்ளார். 70வது மிஸ் யூனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில், அர்ஜன்டைனா, பிரேசில், சீனா, பிரான்ஸ்,இத்தாலி , இந்தியா , இஸ்ரேல் என 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். நானே வருவேன்... அடுத்தடுத்து விலகும் கேமிராமேன்கள்...என்ன தான் நடக்குது ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments