அடடா... இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருக்கும் போட்டியாளர்கள் இவர்கள்தான்... பதறும் ரசிகாஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களில் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் இருப்பவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து விட்டது. விரைவில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அவர்தான் எம்ஜிஆர்...அண்ணா சொன்ன சுவாரஸ்ய தகவல் ஆனால் இதுவரையும் யார் டைட்டில் வின்னர் ஆவார் என கொஞ்சமும் யூகிக்க முடியாத நிலையில் உள்ளது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments