தொடர்ந்து புகழேணியில் சூர்யா... மகுடத்தை வெற்றிக் கொண்ட சூரரை போற்று படம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூர்யா தொடர்ந்து தனது வெற்றிகளை குவித்து வருகிறார். இதுகுறித்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவரது ஜெய்பீம் படம் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டைலா மாஸா கெத்தா ஆண்ட்ரியா பதிவிட்ட ஒற்றை புகைப்படம்... செம ட்ரெண்ட்! அவரது முந்தைய படமாக சூரரை போற்று படமும் வசூல்ரீதியாக மட்டுமின்றி பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments