வெற்றிக் கூட்டணியில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன்... படத்தில் இணைந்த சிம்பு நாயகி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி இணைந்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். வித்தியாசமான தலைப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 2021ல் ஹிட்டான டாப் 5 பெப்பியான பாடல்கள்... ஜாலியா கேட்கலாம்,ஆடலாம் பாடலாம் ரகம் கோவா, டையு பகுதிகளில் நடந்துவந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்ற சரத்குமார் சமீபத்தில் தனது சூட்டிங்கை முடித்துள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments