6 நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை.. ரிஸ்க் எடுத்த நாயகன்.. வெளியானது 'மீண்டும்' படத்தின் ட்ரெயிலர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிட்டிசன் பட இயக்குநர் இயக்கியுள்ள 'மீண்டும்' படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. ஹீரோ சினிமாஸ் சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான சிட்டிசன் படத்தை இயக்கியவர் ஆவார். மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments