ஐதராபாத்தில் 40 நாட்கள் முகாமிடும் நடிகர் விஷால் ... என்ன காரணம் தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஷாலின் எனிமி படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வீரமே வாகை சூடும் என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். ட்விட்டர் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்…. கீர்த்தி சுரேஷ் முதலிடம்… நயன்தாரா பெயரே இல்லை ! இந்நிலையில் அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் தற்போது லத்தி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments