‘’ஆட்டோகிராஃப் 2’’ நிச்சயம் வரும்… இயக்குனர் சேரனின் ஸ்பெஷல் நேர்காணல் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்தி, சேரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. என் கேரியரில் வேலன் படம் மிகவும் முக்கியமானது... ஆடியோ லாஞ்சில் மனம் திறந்த பிக்பாஸ் முகேன்! இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சேரன் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments