சசிகுமாரின் 21 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியானது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தொடர்ந்து கமர்ஷியல் வெற்றி படங்களை கொடுத்து வரும் சசிகுமாருக்கு கடைசியாக எம்ஜிஆர் மகன் மற்றும் ராஜவம்சம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் அடுத்ததாக கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தாமரைக்காக டிரான்ஸ்லேட்டராக மாறிய பிரியங்கா.. சிபி மனைவி யார் ஜெயிக்கணும்னு சொன்னாங்க தெரியுமா? சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் இந்தப்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments