2021ல் அதிகம் தேடப்பட்ட இசைக்கலைஞர்கள்… ட்விட்டர் வெளியிட்ட டாப் 5 லிஸ்ட் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இந்த ஆண்டு ட்விட்டரில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட இசைக்கலைஞர்களின் டாப் 5 பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளிட்டுள்ளது. அதில் பிடிஎஸ் பாய்ஸ் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளனர்.லதா மங்கேஷ்கர் 2வது இடத்தை பிடித்துள்ளார். ரூ 3 கோடிக்கு கார், 2.7 கோடிக்கு டைமண்ட் நெக்லஸ் ... கத்ரினா ஜோடிக்கு குவிந்த காஸ்ட்லி பரிசுகள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments