2 நாளில் ரூ.100 கோடி வசூல்... அல்லு அர்ஜுன் கேரியரில் சிறப்பான முதல் படம்!

http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன், பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் புஷ்பா. இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. ரொம்ப அவமானமா இருக்கு சார்...எதற்காக பிரியங்கா இப்படி சொன்னார் ? இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டு நாட்களின் கலெக்ஷன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments