இசைஞானியின் 1417-வது படத்தில் இணைந்த மனிஷா யாதவ்... கனவு நனவானதாக குஷி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் பிரஜன், மனிஷா யாதவ் நடிப்பில் அருவா, சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் நினைவெல்லாம் நீயடா. இந்தப் படம் இசைஞானி இளையராஜாவின் 1417-வது படமாக உருவாகி வருகிறது. இதனிடையே, இளையராஜாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆவல் இதன்மூலம் நிறைவேறியுள்ளதாக மனிஷா யாதவ் தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குநர் ரஜினியுடன் சந்திப்பு... ரஜினி-இளையராஜா -பால்கி கூட்டணியில் புதிய படம்?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments