1000 ஏக்கர் காடுகளை தத்தெடுத்த நடிகர் நாகார்ஜுனா... பிக்பாஸ் தெலுகு சீசன் 5 மேடையில் அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத் : நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு பட உலகின் சிறப்பான ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் தற்போது 1000 ஏக்கர் காடுகளை தத்தெடுத்து அதை சிறப்பான வகையில் மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5 மேடையில் தோன்றிய அவர் இதனை அறிவித்துள்ளார். நானே வருவேன்... அடுத்தடுத்து விலகும் கேமிராமேன்கள்...என்ன தான் நடக்குது ?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments