ரயில் டிராக்கில் சேர் போட்டு அமர்ந்த ஷங்கர்.. சூட்டிங் ஸ்பாட்டில் ராம்சரண்.. டிரெண்டாகும் #RC15

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் பிரம்மாண்ட படத்தின் ஏகப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. இந்தியன் 2 திரைப்படம் பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக டோலிவுட் நடிகர் ராம்சரணை வைத்து படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சர்ச்சைக்குரிய படம் தான் வெற்றி பெறும்… நடிகர் ராதா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments