Maanaadu Release LIVE: தடைகளை தாண்டி வெளியானது சிம்புவின் மாநாடு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் சற்று முன் வெளியானது. நேற்று இரவே பிரச்சனைகள் தீர்ந்து இன்று அதிகாலை காட்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெஷல் ஷோ ரத்தானது. KDM இன்னும் வழங்கப்படவில்லை என புதிய பிரச்சனை கிளம்பிய நிலையில், தற்போது அந்த பிரச்சனையும் தீர்ந்து மாநாடு திரைப்படம் வெளியானது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments