மோகன்லாலின் ‘மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்‘.. வெளியானது மிரட்டலான டீசர் !

http://ifttt.com/images/no_image_card.pngகேரளா: மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் டிசம்பர் 2ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம்... கீர்த்தி சுரேஷின் வைரல் போட்டோஸ் !  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments