ஹேப்பி பர்த் டே உதயநிதி ஸ்டாலின்... வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பல முகங்களைக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி, இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments