சாதனை படைத்த ‘மாநாடு… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன படக்குழு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மாநாடு திரைப்படம் வெற்றி பெற்றதிற்கு மாநாடு படக்குழுவினர் ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாநாடு திரைப்படம் வெளியாகி 3 நாட்களாகி உள்ள நிலையில், இப்படம் 22 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments