கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்.. பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு மாற்றப்படும் விக்ரம் பட ஷூட்டிங்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் விக்ரம். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி.. கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வான 3 பேர்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments