ஆபத்தான நிலையில் நடன இயக்குனர்.. அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்… மகன் வேண்டுகோள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மூத்த நடனக்கலைஞரான சிவசங்கர் மாஸ்டர்கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை. Maanaadu Release LIVE: தடைகளை தாண்டி வெளியானது சிம்புவின் மாநாடு அவரது மகன் அஜய் கிருஷ்ணன் மருத்துவ செலவுக்கு உதவுமாறு சமூக வலைத்தள பக்கத்தில் உதவி கேட்டுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments