நோ காஸ்ட்ல சமமான காஸ்ட் வச்சுருக்கீங்களே… கோபிநாத்தின் அதிரடி கேள்வி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி நீயா நானாவை தொகுத்து வழங்கி வருகிறார் டிவி தொகுப்பாளர் கோபிநாத். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணியளவில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் இந்த வாரமும் இந்த நிகழ்ச்சி வித்தியாசமான டைட்டிலுடன் ஒளிப்பரப்பாக உள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments